தமிழ் என் தாய்மொழி . ஒவ்வொரு மாணவரின் தேவைக்கு ஏற்ப
அவர்களுக்கு நான் தமிழ் பேச, படிக்க, எழுத கற்றுக் கொடுக்க
முடியும். சிறு குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையில் இருந்து
தமிழ் கற்றுத் தருவது எனது சிறப்பு.
ஆரம்ப நிலையில் இருந்து தமிழ் கற்றுக் கொள்ள வேண்டுமா?
நான் கற்றுத் தருகிறேன்.
பேச்சுத் தமிழ் மட்டும் கற்றுக் கொள்ள வேண்டுமா?
நான் கற்றுத் தருகிறேன்.
உங்களுக்கு என்ன தேவையோ, அதை நான் கற்றுத் தருகிறேன்.
மொழிகளை கற்பிக்கும் கல்வி நிலையத்தில் நான் ஆசிரியராக
பணி புரிந்து மாணவர்களுக்கு கற்பித்து இருக்கிறேன். வெளி நாட்டில்
பணி புரியும் பெற்றோரின் குழந்தைகளுக்கு தமிழ் ஆரம்ப நிலையில்
இருந்து கற்றுத் தருகிறேன்.